⭐ சீட்டு நிபந்தனைகள்
⭐ சீட்டு குழுக்கள் முறையில் நடக்கும் (முதல் சீட்டு கம்பனி எடுத்துக்கொள்ளும்).
⭐ சீட்டு ஏல ஐந்து நாட்களில் பணம் செலுத்த வேண்டும்; இல்லையென்றால் ₹1000 அபராதம் விதிக்கப்படும்.
⭐ சீட்டு எடுத்தவர்களுக்கு 8 நாட்களில் பணம் கொடுக்கப்படும்.
⭐ 40-வது சீட்டு முடியும் அன்று அனைவருக்கும் ஒரு பரிசு உண்டு.
⭐ 2-வது சீட்டு போடுபவர்களுக்கு முதல் சீட்டு எடுப்பதற்கு முன்னுரிமை. 2-வது சீட்டு 30 சீட்டுக்கு மேல் தான் குழுக்களில் விடப்படும்.
⭐ சீட்டு எடுத்தவர்கள் நேரில் வந்து பணம் வாங்கிக்கொள்ளவும். பணம் வாங்கும் பொழுது 2 BLANK CHEQUE, 2 பேர் கையெழுத்து போட வேண்டும். கையெழுத்து போடும் ஒருவர் குடும்பத்தில் உள்ளவராக இருக்க வேண்டும்.
⭐ சீட்டில் இருப்பவர்கள் இடையில் சென்றால், கட்டிய தொகை கடைசி மாதம் தரப்படும். இடையில் தரப்படமாட்டாது.
Admin access is controlled by the SS GROUPS Common Admin Center.